வித்தியா கொலை வழக்கு இரண்டாம் கட்ட விசாரணைகள்

ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.என் ரியாலை எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மன்றில் ஆஜராகுமாறு நீதாய தீர்ப்பாயத்தினால் ஏகமனதாக பணிக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி (IP) நிஷாந்த சில்வாவையும் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையினை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

யாழ்.மேல் நீதிமன்றில் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகின்றது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கம் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையிலான நீதாய தீர்ப்பாயத்தின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்றையதினம் குற்றப்புலனாய்வுப்பிரிவின் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் சாட்சியளித்தார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தேன்.

வித்தியாவின் தாயார் மற்றும் பல தரப்பினரிடம் வாக்குமூலம் பெற்றதுடன், சட்டத்தரணியும், கொழும்பு சட்டத்துறை விரிவுரையாளர் தமிழ் மாறனிடமும் அவரது மகனிடமும் வாக்குமூலத்தினைப் பெற்றுக்கொண்டேன்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பல்வேறு கோணத்தில் மேற்கொண்டிருக்கின்றேன்.

வித்தியாவின் சடலம் இருந்த நிலைமை பல்வேறு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், கவலையும் அளித்தது.

சடலம் ஆடைகள் எதுவுமின்றி கால்கள் அகல விரிக்கப்பட்டு மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சடலத்தினைப் பார்க்கும் போது, எந்தவொரு மனிதனுக்கும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அதன் பிரகாரம் பங்கரவாத தடைச்சட்டத்தில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டுக்கொள்ளைச் சம்பவ பொறுப்பதிகாரி மூலம் அனுமதி கோரி, பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மூலம் பாதுகாப்பு அமைச்சரின் கட்டளை பெற்று பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கான கட்டளையினைப் பிறப்பித்தார்.

அதன் பிரகாரம் 12 ஆம் திகதி யூன் மாதம் முதல் 19 ஆம் திகதி யூன் மாதம் வரை தடுப்பு காவலில் வைத்து சந்தேக நபர்கள் 9 பேரையும் விசாரணை மேற்கொண்டோம்.

அதன்பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றில் அனுமதியுடன் 30 நாட்கள் மீண்டும் தடுப்பு காவலில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் 30 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டது.

கொழும்பு பிரதான நீதிவானின் அனுமதியுடன் அந்த விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

தடுப்பு காவல் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா தொடர் விசாரணைகளை மேற்கொண்டார் என மன்றில் சாட்சியமளித்தார்.

அதன்பின்னர் 1, 2, 3 மற்றும் 6 , 9 ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மகிந்த ஜெயரட்ன குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.

7 ஆம் எதிரியின் வீட்டில் 4 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா என்னிடம் தெரிவித்தார்.

எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட மடிக்கணணி மற்றும் தொலைபேசி கைப்பற்றபட்டன.

பூரண தகவல்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவிடம் இருப்பதாக சாட்சியமளித்தார்.

தொலைபேசி மற்றும் மடிக்கணிணிகளை மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர்ட் நிறுவனத்திடம் பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டன.

பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா பகுப்பாய்வு தொடர்பாக தொடர்விசாரணைகளை மேற்கொண்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் ஏன் விசாரணைகளை மேற்கொண்டீர்கள் என கேட்ட போது, இன மத முரண்பாட்டினை ஏற்படுத்தும் செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக சந்தேக நபர்கள் செயற்படுவதற்கு முயற்சிப்பதாக மிகவும் உறுதியான சந்தேகம் இருந்தது.

அதனால், பங்கரவாத தடைச்சட்டத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவு பெறப்பட்டது என சாட்சியமளித்தார்.

அதன்போது, நீதிமன்றினை பிழையாக வழிநடத்துவதாக எதிரிகள் சார்பில் குறுக்கு விசாரணை செய்த சட்டத்தரணி குற்றஞ்சாட்டிய போது, கடந்த 30 வருடங்கள் சேவையில் இருக்கின்றேன்.

பல நீதிமன்றங்களில் சாட்சியமளித்துள்ளேன். இருந்தும் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை என மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

குறுக்கு விசாரணை நிறைவு பெற்ற பின்னர், ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சாட்சியம் பெறுவதற்கான காலம் போதாமையினால் எதிர்வரும் 24 ஆம் திகதி 35வது சாட்சியான பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவையும், ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.என். ரியாலையும் மன்றில் ஆஜராகுமாறு நீதாய தீர்ப்பாய நீதிபதிகளினால் ஏகமனதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b