மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (9)

ஆம்! விரைந்த தோழர்களால் தூபியின் ஒருசில பகுதிகள் உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது தொலைத்தொடர்பு கருவி மூலம் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு செய்தி பரிமாறப்படுகிறது.

செய்தியைப் பெற்றுக்கொண்ட பொறுப்பாளர்கள் தலைமைக்குச் செய்தி அனுப்புகிறார்கள். மறுமுனையில் தொலைத்தொடர்பு சாதனம் அதிரும் வகையில் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. உடனடியாக அவற்றை நிறுத்துங்கள். தியாகிகள் என்றும் தியாகிகளே. அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தேவையில்லை. மரணித்த போராளிகளுக்கு மரியாதை செய்வது ஒவ்வொரு போராட்ட வீரனதும் கடமையாகும் என்று பதிலளித்த செயலாளர் நாயகம் அவர்கள், மேலும் சில கட்டளைகளை பொறுப்பாளர்களுக்குப் பிறப்பிக்கிறார்.

அதன்படி, அந்த தியாகிகளின் தியாகச் சுடர் மீண்டும் புதுப்பொலிவு பெறுகிறது. வர்ணங்கள் பூசப்பட்டு, மூன்று விளக்குகள் மேலதிகமாக எரிய வைக்கப்படுகிறது.

எமது காலத்தில் தியாகிகளின் நினைவுகளைச் சுமந்த அந்த நினைவாலயம் பேணிப் பாதுகாக்கப்பட்டதற்கு நெடுந்தீவு மக்களே சாட்சி. ஆனால், அதன்பின்னர் ரணில் – புலிகள் உடன்படிக்கைகளின் பின் நெடுந்தீவுக்கு வந்திருந்த புலிகளின் தீர்க்கதரிசனமற்ற நடவடிக்கைகளினால் ஒருசாரார் ஈ.பி.டி.பியை வெளியேறுமாறு புலிகளுடன் சேர்ந்து கோஷமிடுகிறார்கள்.

புலிகளால் நெடுந்தீவிலிருந்து எமது தோழர்கள் விரட்டியடிக்கப்பட பகீரதபிரயத்தனம் செய்யப்படுகிறது. தலைவன் வழிவந்த தோழர்களல்லவா, அசைந்து கொடுக்கவில்லை. தொடர்ந்தும் நெடுந்தீவு மண்ணிலே மக்களுடன் தங்கியிருக்கிறார்கள். முரண்பாடுகள் முற்றிவிடக் கூடாது என்பதற்காக தோழர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அதன்பின் அரசியல் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட நெடுந்தீவுக்குப் பொலிசார் வரவழைக்கப்படுகிறார்கள். வரவழைக்கப்பட்ட அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமித்த பெரேரா, தியாகிகளின் தியாகச்சுடர் தூபியினை உடைத்துத் தரைமட்டமாக்கி மண்ணோடு மண்ணாக்குகிறான்.

இங்கேதான் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. போராட்டத்தில் பொது எதிரிக்கும் போராளிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்பதை. சக போராளிகளை நோக்கி தமது ஆயுதங்களைத் திருப்பிக்கொண்ட அனைத்துப் போராட்ட அமைப்புக்களுக்கும் இவ்வாறான சம்பவங்கள் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

ஒற்றைச்சொல்லில் துரோகிகளென விழிக்கும் நிலை மாற வேண்டும். வெளிநாடுகளில் இருந்துகொண்டு தாயகத்தில் அல்லலுற்றிருக்கும் மக்களின் நலன்களைக் கருத்திற்கொள்ளாது வன்முறைகளைத் தூண்டும் விதமாக நடந்துகொள்வதும், அவ்வாறு செய்வதற்குத் தூண்டுவதும் அல்லது நிதியுதவிகள் செய்வதும், தாயகத்திலுள்ள எமது மக்களை வியாபாரப் பொருளாகப் பார்ப்பதும் இனிவரும் காலங்களிலாவது நிறுத்தப்பட வேண்டும்.

அறிவுசார் நடவடிக்கைகளின் மூலம் எமது இனத்தின் உரிமைப் போராட்டத்தை சரியான வழிநோக்கி நடத்துவதற்கு முன்வரவேண்டும். ஆயுதங்கள் மூலம்தான் அரசியல் உரிமை பெற்றுவிடலாம் என்ற சிந்தனையோட்டத்தை மாற்றி, மாற்று வழிகளில் உரிமை முதல் சமத்துவமான சக வாழ்வை அனுபவிக்க பல வழிகள் உள்ளதை பரிசீலிக்க வேண்டும்.

உதாரணமாக புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் பொருளாதார வளம் வடக்குக் கிழக்கு பூராகவும் விவசாயப் புரட்சிகள் மூலமும், மீன்பிடி ஊக்குவிப்பு மூலமும், நிறுவன மயப்படுத்தப்பட்ட பல நடவடிக்கைகள் மூலமும் பொருளாதார சமநிலையை பேணுவதின் ஊடாக எமது இலக்கை இலகுவாக எட்டிவிட பல சாணக்கியமான செயற்பாடுகள் உள்ளதை புலம்பெயர்ந்த மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆம்! அன்றைய பொழுதை இருள் கௌவிக்கொண்டிருந்தது. நடுச்சாமத்தில் கடற்படையினரின் டோரா படகுகளுக்கும் புலிகளின் கடற்படை அணி ஒன்றிற்கும் இடையில் சண்டை மூழ்கிறது. அரை மணித்தியாலங்களாக நடந்த சமரின்பின் துப்பாக்கி வேட்டுக்கள் ஓய்வெடுத்துக் கொள்கின்றன.

இவற்றை கரையிலிருந்து பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எமது தோழர்கள் அவதானித்துக் கொண்டிருக்க சூரியன் இருளைக் கிழித்துக் கொண்டு கிழக்கு வானில் பிரகாசிக்கிறான்.

கரையொதுங்கிய ஒரு புலி வீரனது உடல் நடந்த விபரீதத்தை விபரிக்கிறது. நாம் மேலும் உன்னிப்பாகக் கடலை அவதானித்துக் கொண்டிருந்தோம். குற்றுயிராக புலி வீரன் ஒருவன் நீந்திக் கரைசேருகிறான். கரைசேர்ந்த அவனுக்கு தோழர்கள் உடனடி முதலுதவியை வழங்குகிறார்கள். செய்தி ஊர்காவற்துறையிலுள்ள எமது பிரதான முகாமிற்கு பரிமாறப்படுகிறது.

மெலிஞ்சிமுனையிலிருந்த தோழர் இமாமின் கடற்படைத் தளத்திலிருந்து நெடுந்தீவை நோக்கி நான்கு இயந்திரங்கள் பூட்டப்பட்ட அதிவேக விசைப்படகு புறப்படுகிறது.

தொடரும்..

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b