புதிய அரசியலமைப்புக்கு எதிராக கொலைகாரர்கள் அணிதிரள்கிறார்கள்

63 இலட்சம் பே​ர் நாட்டின் நிலையான சமாதானத்திற்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென்று 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிகரமாக உறுதிப்படுத்தி இருக்ைகயில் புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்று கோதாபய ராஜபக்‌ஷ சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பின் சுயரூபம் மீள வெளிப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ள அறிக்ைகயில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களும் நாட்டின் மற்றும் உலகத்தின் நம்பிக்ைகயை வென்றெடுத்துக் கொண்டு ஜனநாயக வழியில் முன்னேறி வருகின்றதை பொறுக்காத துரோகிகளைக் கொண்ட ‘பளவேக வியரு’ என்ற அமைப்பு இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

இனவாதிகளின் இத்தகைய மோசமான கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும் செத்த உடல்களில் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் இரத்த காட்டேரிகளின் காட்டுக் கத்தல்களுக்கு எதிராக ஜனநாயக மனிதர்களுக்காக வேண்டியேனும் சில விடயங்களை குறிப்பிட வேண்டியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்கால அரசியல் இலக்குகளை நிவர்த்தி செய்துகொள்ளும் நோக்கில் வியத்மக அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் வியத்மக நாட்டிற்கு அழிவைப் பெற்றுத்தரும் முயற்சி என்பதாக நான் குறிப்பிட்டிருந்தேன். தற்பொழுது இது அவர்களினாலேயே நிரூபிக்கப்பட்டு வருகின்றது. வெள்ளை வான் கலாசாரத்தின் ஸ்தாபகராகிய கோட்டாபய ராஜபக்ஷவின் உயிர்குடிக்கும் ஆசைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பது அவரால் உருவாக்கப்பட்டுள்ள இரத்த காட்டேரி அமைப்பின் கொலை மிரட்டல் கருத்துக்களிலிருந்து இன்னுமின்னும் அம்பலமாகிக்கொண்டுள்ளது.

கமல் குணரத்ன என்பவர் தனது நந்திகடல் என்னும் நூலில் வடக்கில் அப்பாவி மக்களுக்கு எதிராக கொலைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாகவும் சொத்து சூரையாடப்பட்டமை தொடர்பாகவும் சில விடயங்களை குறிப்பிட்டு இலங்கை இராணுவத்தை பச்சை பச்சையாக காட்டிக்கொடுத்துள்ளார். அவ்வாறான சம்பவங்களை பார்த்து தனது ஆசைகளையும் நிறைவேற்றிக்கொண்டதாகவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

கமல் குணரத்ன வெளிநாட்டு தூதுவராக இருந்த காலப்பகுதியில் இலங்கை சேவையாளர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவருக்கெதிராக விசாரணைகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் தனது எஜமானின் இரத்தம் குடிக்கும் ஆசையை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக ஒருசிலர் முன்னெடுத்து வருகின்ற யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு தர்க்க ரீதியான பின்னணியை உருவாக்கும் விடயத்தையே இவர் கனகச்சிதமாக மேற்கொண்டு வருகின்றார்.

இனவாத வெறி பிடித்து அலைகின்ற சரத் வீரசேகர என்பவரும் அரசியலமைப்புக்கு ஆதரவானவர்களை கொன்றுவிட வேண்டும் என்பதாக தொடர்ந்தேர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இவனும் இரத்த வெறியன் கோட்டாவின் அடிவருடியாக உள்ளான்.

இனவாதத்தை தனது அரசியல் வழிமுறையாக கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் கூட அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ள முடியாத வகையில் பாராளுமன்றத்திற்கு குண்டுவைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இவர் அன்று பாராளுமன்றத்திற்கு குண்டுவீசிய தனது மைத்துனனின் (சசி வீரவன்சவின் சகோதரர்) முன்மாதிரியை பின்பற்றி 88-,89 காலப்பகுதியை மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டுள்ளார். தனது அரசியல் இயலாமையின் இறுதிக்கட்ட வெளிப்பாடே இவ்வாறான கருத்துக்கள் என்பது மக்களுக்கு தெரிந்துள்ளது.

அரச அதிகாரமற்ற சிவில் மேடையொன்றில் இவ்வாறான கொலை மிரட்டல் பேச்சுக்களை சொல்ல முடியும் என்றிருந்தால் அரச அதிகாரம் கிடைத்திருந்த போது அரச நிர்வாகத்திற்குள் இருந்துகொண்டு எவ்வாறான குற்றங்களை புரிந்திருப்பார்கள் என்பது சாதாரண பிரஜைகளுக்கும் நிரூபணமாகியுள்ளது. அதுமாத்திரமல்லாமல், இந்நிலையில் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக உள்ள ஜனநாயக விரும்பிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவே இவ்விடயம் உள்ளது. காடு மாறினாலும் புலியின் புள்ளி மாறாது என்னும் கருத்தை நினைவு கூரும் வகையில் இக்குழுவினர் அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொலைகாரர்கள் என்பதும் இரத்தக் காட்டேரிகள் என்பதும் சமூகத்தின் முன்னால் நிரூபணமாகியுள்ளது.

வெள்ளைவான்களில் வெவ்வேறு கொலைகார கோஷ்டிகளை பயன்படுத்தி சிவில் பிரஜைகளையும், ஊடகவியலாளர்களையும் கடத்திச்சென்று காணாமல் போகச்செய்த இரகசிய கொலைகார கோஷ்டியினர் செயற்பட்ட ராஜபக்ஷ காலத்தை இன்னும் மக்கள் மறந்துவிடவில்லை.

அவ்வாறான ஆபத்துமிக்க யுகமொன்று மீளவும் உருவாகக்கூடாதென்றே இந்நாட்டிலுள்ள 63 லட்சம் பேரளவிலான மக்கள் ராஜபக்ஷ ஆட்சி பீடத்தை தோற்கடித்து புதியதொரு ஆட்சியை ஸ்தாபித்தனர். ஒருதடவையல்ல இரண்டு தடவைகளில் அவ்வாட்சி பீடத்தை மக்கள் தோற்கடித்தது மீண்டும் அந்த யுகம் உருவாகக்கூடாது என்பதற்காகவாகும். அதனால் மீண்டும் அவர்களுக்கு இடமளிக்க வேண்டியதில்லை.

இலங்கைக்குள் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச்செய்வதற்கும் தீய சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தோற்கடிக்க வேண்டும். அத்துடன் பெரும்பான்மை மக்களுடன் கைகோர்த்து மீண்டும் அத்தீய சக்திகளை தோற்கடிக்க நாம் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b