நிதியை பொறுப்பேற்பதில் மூன்றரை ஆண்டு இழுபறி

வடபகுதி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது தொடர்பில் வெறும் பேச்சு மட்டுமே இருந்தது. கிடைத்த வெளிநாட்டு உதவியை, வெளிநாட்டு கடனை எந்த அமைச்சர் பொறுப்பேற்பது, எந்த அமைச்சரின் கீழ் இதனை கொண்டுவருவது என கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் இழுபறிநிலையே இருந்தது. பொறுப்பானவர்கள் அந்த மக்களின் வீடுகளைக்கூட கட்டிக்கொடுக்காமல் இருந்துவிட்டனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாக வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலையும் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம, சந்தகிரிகொட வயல்வெளியில் நேற்று (29) நடைபெற்ற தேசிய ஏர்பூட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,

அரசியல் தலைமைத்துவமும் வழிகாட்டலுமின்றி இன்று ஆறு மாகாண சபைகளின் உத்தியோகத்தர்கள் சிரமத்துக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றனர்.

சுற்றுநிருபங்கள் காரணமாக அதிகாரிகளின் சேவைகள் வரையறுக்கப்படுகின்றமையினால் சிறந்த மக்கள்நேய சேவைகளை வழங்குவதற்கு அரசியல் தலைமைத்துவம் அவசியமாகும் எனத் தெரிவித்தார்.

இதனால் வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துதல் தொடர்பாக நாளையோ அல்லது நாளை மறுதினமோ தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வடக்காயினும் தெற்காயினும் நாட்டின் எப்பிரதேசத்திலும் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடந்த மூன்றரை வருடகாலமாக  வழங்கவேண்டிய, வழங்கக்கூடிய தீர்வைக்கொடுக்க பொறுப்புள்ளவர்களால் முடியாமல் போயுள்ளது.

வடக்கில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களே இருக்கின்றனர். அந்த மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்த நாம் பரந்தளவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

2015 ஆம் ஆண்டு முதல் சுமார் 4 ஆண்டுகாலமாக வடக்கு மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது தொடர்பாக பேச்சு மட்டுமே நடைபெற்றது. கிடைத்த வெளிநாட்டு உதவியை, வெளிநாட்டு கடனை எந்த அமைச்சர் பொறுப்பேற்பது, எந்த அமைச்சரின் கீழ் இதனை கொண்டுவருவது என கடந்த மூன்றரை ஆண்டுகளாக இழுபறிநிலையே இருந்தது.

இவற்றுக்கு பொறுப்பானவர்கள் அந்த மக்களின் வீடுகளைக்கூட கட்டிக்கொடுக்காமல் இருந்துவிட்டனர். எனவே வடக்கு, கிழக்கு என்பது எமக்கு பிரச்சினையல்ல. நாடு என்ற வகையில் மக்களின் பிரச்சினை எவை என்பதும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவை என்பதே முக்கியம்.

மக்களின் வாழ்க்கை சுமையை குறைத்து, நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை கட்டியெழுப்பி, சிறந்த ஒழுக்கப் பண்புடைய அரச நிர்வாகத்தை பலப்படுத்தும் அதேவேளை, தேசியத்திற்கு மதிப்பளித்து முன்னோக்கிச் செல்ல சகலரும் ஒன்றிணைய வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன்பொருட்டு புதிய அரசாங்கத்துடன் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் நட்புடனும் இணைந்துகொள்ளுமாறு தாம் சகல அரசியல்வாதிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும், சர்வமதத் தலைவர்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

புதிய தொழிநுட்பமும் நவீன அறிவும் எமக்கு தேவையாயினும் தேசியத்தை மதிப்பளிக்கும் எமது கலாசார மற்றும் உணவு முறைகளுக்கு பொருத்தமான விவசாய பொருளாதார செயற்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டியது அவசியமாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான விதை நெல் மற்றும் பழக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் திட்டங்கள் இதன்போது ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, ஷான் விஜயலால் டி சில்வா, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பெருந்தொகையான பிரதேச விவசாயிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

இதனிடையே திஸ்ஸமஹாராம, தெபரவெவ ஆதார மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவு நேற்றைய தினம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவு, இரசாயனகூடம் ஆகியவற்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

மருத்துவமனையின் வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி பிரபாத் ஜயதேவ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

தேசிய ஏர்பூட்டு விழா நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர்.

திஸ்ஸமஹாராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.

சமல் ராஜபக்ஷ், மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b