செப்.1 முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை

உண­வு­களை பொதி­செய்யும் பொலித்­தீன்­களை (லஞ்சீட்) உள்­நாட்டில் தடை­செய் ­யவும் அதன் இறக்­கு­மதி உற்­பத்தி விற்­பனை ஆகி­ய­வற்றை முற்­றாக தடை­செய்­யவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

அத்­துடன் தேசிய மத,சமூக, கலா­ சார  நிகழ்­வு­களிலும் அர­சியல் விழாக்­க­ளிலும் பொலித்தீன் பயன்­ப­டுத்­தப் ­ப­டு­வதும்  தடை­செய்­யப்­பட்டுள்­ளது என்றும் அர­சாங்கம் நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது.

பொலித்­தீன்­க­ளினால் பொதி செய்­யப்­பட்ட உலர் உணவுப்­பொ­ருட் கள் விற்­பனை செய்­த­லையும்  தடை செய்­துள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற  வாராந்த அமைச்ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில்   கலந்து கொண்டு முடி­வு­களை அறி­வித்த  அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளர்­க­ளான ராஜித சேனா­ரட்ன மற்றும் கயந்த கரு­ணா­தி­லக்க ஆகியோர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டனர்.

அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க மேலும் குறிப்­பி­டு­கையில்;

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்  பாவ­னை­யினால் ஏற்­பட்­டுள்ள சுற்­றாடல் பிரச்­சி­னை­களை குறைக்கும் நோக்கில்  அதனை முகாமை செய்­வ­தற்­காக  தேசிய கொள்­கை­யொன்றை  தயா­ரிப்­ப­தற்கு  2016 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம்   நிபுணர் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது.

அந்த நிபுணர் குழுவின் பரிந்­து­ரை­களை  அமுல்­ப­டுத்­து­வ­தற்கு  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுற்­றாடல் மற்றும் மகா­வலி அபி­வி­ருத்தி அமைச்சர் என்­ற­வ­கையில்   நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.  அதன்­படி  அந்த நிபுணர் குழு­வா­னது  குறு­கிய கால நடுத்­த­ர­கால  மற்றும் நீண்­ட­கால  ரீதியில் பரிந்­து­ரை­களை  முன்­வைத்­தி­ருக்­கி­றது.

குறு­கி­ய­கால நட­வ­டிக்­கைகள் அந்­த­வ­கையில்  குறித்த நிபுணர் குழு­வா­னது  குறு­கிய கால பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ளது.

தேசிய சமய, சமூக கலா­சார,மற்றும் அர­சியல் விழாக்­க­ளுக்­காக   அலங்­க­ரிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொலித்தீன்  பயன்­ப­டுத்­தக்­கூ­டாது.

மைக்ரோன் 20 க்கு சம­மான  அல்­லது  அதற்கு குறை­வான கன­மு­டைய  பொலித்தீன் பாவனை விற்­பனை உற்­பத்தி  என்­பன  தடை­செய்­யப்­ப­ட­வேண்­டு­மென்ற தற்­போ­தைய நடை­முறை அவ்­வாறே  பேணப்­ப­ட­வேண்டும்.

அத்­தா­வ­சிய தேவை­க­ளுக்­காக  மைக்ரோன் 20க்கு  குறை­வான  பொலித்தீன் பாவனை மேற்­கொள்ள வேண்­டு­மானால்  மத்­திய  சுற்­றாடல் அதி­கா­ர­ச­பையின் அனு­மதி பெறப்­ப­ட­வேண்டும்.

உணவை பொதி­செய்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும்  பொலித்தீன் (லன்சீட்) உள்­நாட்டு பாவ­னைக்­காக  இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வதோ, உற்­பத்தி செய்­யப்­ப­டு­வதோ   விற்­பனை செய்­யப்­ப­டு­வதோ உட­ன­டி­யாக தடை செய்­யப்­ப­ட­வேண்டும்.

பொலிஸ்­டைரின்  மூலப்­பொ­ரு­ளாக  பயன்­ப­டுத்­தப்­படும்  உணவுப் பொதி­யிடல் பெட்­டிகள், பிளாஸ்டிக் பீங்­கான்கள், கோப்­பைகள், கரண்­டிகள் என்­பன  இறக்­கு­மதி உற்­பத்தி  விற்­பனை செய்­யப்­ப­டு­வது தடை செய்­யப்­ப­டு­கி­றது.

பொலித்­தீன்­க­ளினால்  உரு­வாக்­கப்­பட்ட  அட்­டை­களில்  பொதி­யி­டப்­பட்ட உலர் உண­வுகள் விற்­பனை  தடை செய்­யப்­ப­டு­கி­றது.  பொருட்­களை கொள்­வ­னவு செய்யும் போது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பொலித்தீன் உறை­க­ளுக்கு பதி­லாக   கட­தாசி, பன், துணி போன்ற சுற்­றாடல் சார்­பான  உறை­களை  வழங்­க­வேண்டும் என்­பதை  ஊக்­கு­விக்­க­வேண்டும்.

உக்­கி­போ­கின்ற  பிளாஸ்­டிக்­களை பயன்­ப­டுத்­தலாம். பொது இடங்­களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்­களை தீ வைப்­பது  முழு­மை­யாக  தடை­செய்­யப்­ப­டு­கி­றது.

நடுத்­தர கால பரிந்­து­ரைகள்

பிளாஸ்டிக் மூலப்­பொ­ருட்கள்,  பிளாஸ்டிக் பொருட்கள்  இறக்­கு­ம­தியின் போது  15 வீத  செஸ்­வரி அற­வி­டப்­படும்.

நீண்­ட­கால பரிந்­துரை

மீள்­சு­ழற்சி செய்­யப்­பட்ட பிளாஸ்டிக் மூலப்­பொருள் இறக்­கு­மதி முழு­மை­யாக தடை­செய்­யப்­ப­டு­கி­றது.

கேள்வி: எப்­போ­தி­ருந்து  இது அமு­லுக்கு வரு­கி­றது?

பதில்: அமைச்­ச­ரவை தீர்­மானம் எடுத்­த­வுடன் அந்த நிமி­டத்­தி­லி­ருந்து எந்­த­வொரு தீர்­மா­னமும் அமு­லுக்கு வர­வேண்­டி­யது கட்­டா­ய­மாகும்.

கேள்வி: மத்­திய சுற்­றாடல் அதி­கா­ர­சபை செப்­டெம்பர் முதலாம் திக­தி­யி­லி­ருந்து  இந்த முறை அமு­லுக்கு வரும் என கூறி­யுள்­ளதே?

பதில்: அவ்­வாறு இருக்­கலாம் ஆனால்  அமைச்­ச­ரவை தீர்­மானம் எடுத்தால் அந்த நிமி­டத்­தி­லி­ருந்து  அது அமு­லுக்கு வர­வேண்டும்.

கேள்வி: ஒரு­நா­ளைக்கு இலங்­கையில்  ஒன்­ற­ரைக்­கோடி லன்­சீட்­டுக்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.  திடீ­ரென இதை தடை செய்தால் பெரிய பிரச்­சி­னை­யா­கி­வி­டுமே?

பதில்: அதற்­கொன்றும் செய்ய முடி­யாது. சட்டம் என்றால் சட்­டத்தை பின்­பற்­ற­வேண்டும்.

கேள்வி: லன்ச்­சீட்­டுக்­க­ளுக்கு பதி­லாக  உணவு பொதி  செய்ய எதனைப் பயன்­ப­டுத்­து­வது?

பதில்: வாழை இலை­களைப் பயன்­ப­டுத்­தலாம்

கேள்வி: அவ்­வ­ளவு அதி­க­மான வாழை­யி­லை­களை எங்கே போய் பெறு­வது?

பதில்: சட்டம் அமு­லுக்கு வந்­த­வுடன் எல்லாம் தானாக வரும்

கேள்வி: நீங்கள் அவ்வாறு கூறினாலும் நெருக்கடி  ஒன்று உருவாகப்போவதாக தெரிகிறது அல்லவா?

பதில்: அப்படி இல்லை நாங்கள் இளைஞர்களாக இருக்கும்போது இந்த லன்சீட் பயன்படுத்தப்படவில்லை.

கேள்வி அதனை மீறி பொலித்தீன்  பாவனையை செய்தால் ?

பதில்  கைது செய்யப்படுவார்கள்.

( அமைச்சரவை பேச்சாளர்  ராஜித சேனராட்ன இந்த தீர்மானம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவித்த போதிலும் மத்திய சுற்றாடல் அதிகார சபையானது  இந்த நடைமுறையானது செப்டெம்பர் மாதம்  முதலாம் திகதிலிருந்து அமுலுக்கு வரும் என தெரிவித்துள்ளது)

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b