Browsing Category

தொழில்நுட்பம்

நிலவிலிருந்து இணைய சேவையை வழங்கத் தயாராகும் வொடபோன்!!

எதிர்வரும் ஆண்டு நிலவில் 4ஜி இணைய சேவையை வழங்க வோடபோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.1972-ல் நிலவுக்குச் சென்ற நாசாவின் அப்போலோ 17 லூனார் ஊர்தியை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளில் ஆடி லூனார் க்வார்ட்ரோ ஊர்தி ஈடுபட்டு வருகிறது.அதன் உதவியோடு…

இளைஞர்களின் தற்கொலை முயற்சியை தடுக்க புதிய மென்பொருள்

சீனாவில் இளைஞர்களின் தற்கொலை முயற்சியை தடுக்க புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 15 வயது முதல் 34 வயது வரை உள்ள இளைஞர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க சீனா அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த…

கூகுள் குரோமில் புதிய வசதி!

பிரபல தேடுபொறித் தளமான, கூகுள் நிறுவனமானது கூகுள் குரோமில் மியூட் (mute) என்ற புதிய வசதியை இணைத்துள்ளது. இதன் மூலம், குரோமில் தானாக பிளே(play) ஆகும் குரல்ப்பதிவு மற்றும் காணொளிகளை நிறுத்தம் செய்துகொள்ள முடியும். குரல்ப்பதிவு மற்றும்…

இனி வட்ஸ் அப் இல் பணப்பரிமாற்றம் செய்யலாம்….!!

வட்ஸ்அப் செயலியில் விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், புதிய வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்அப் ஏற்கனவே சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.வட்ஸ்அப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும்…

பேஸ்புக்கில் அதிரடி மாற்றங்கள் ; காரணத்தை தெரிவித்தார் மார்க்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில்  'நியூஸ் ஃபீட்' செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இது குறித்து மார்க் தனது…

உங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile…

ஆண்ட்ராய்ட் போனில் உங்களுக்கே தெரியாமல் உள்ள சில ரகசியங்கள் !!

90 வீதமான பயனர்களால் கண்டுபிடிக்க முடியாத 7 ரகசியமான ஆண்ட்ராய்டு அம்சங்கள் சில உங்கள் போனிலும் இருக்கின்றன.  அவை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?ஒப்பிடும் போது ஆப்பிள் கருவிகளை விட ஆண்ட்ராய்டு கருவிகள் பெருவாரியான மக்களை கவர்வதற்கு…

பேஸ்புக்கிலிருந்து நீங்கள் உடனடியாக நீக்க வேண்டிய எட்டு விடயங்கள்!

“எனக்கு ஃபேஸ்புக் அத்துப்படி. என் சேஃப்ட்டியை நான் பார்த்துப்பேன்” என்பவர்கள் ஒரு ரகம். ஆனால், இணையத்தில் என்ன நடக்குதென்றே தெரியாத ஆட்கள் இவற்றை உடனடியாக டெலீட் செய்வது நல்லது. 1) பிறந்த நாள்: Protected Pdf வருமா உங்களுக்கு? உங்கள் பே…

அட்மினுக்குத் தெரியாமல் ’வட்ஸ் அப்’ குழுவுக்குள் ஊடுருவ முடியும்? அதிர்ச்சித் தகவல்!

வட்ஸ் அப்-பில் இயங்கும் குரூப்களில், அட்மின்களுக்கு தெரியாமல் யாரை வேண்டுமானலும் சேர்க்க முடியும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது.கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப்-பில் இயங்கும் குரூப்களில் அட்மின் நினைத்தால்…

பேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள்: ஆய்வில் தகவல்

பேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் பேஸ்புக் தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் 210 கோடி மாதாந்திர பயனாளிகளில் கிட்டதட்ட இரண்டு அல்லது மூன்று மடங்கு…
",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b