மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (7)

ஏற்கனவே மலர்ந்த வரலாற்றில் தவறவிடப்பட்ட மகத்தான தோழர் ஒருவரது வரலாற்றையும் தொட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்தான் செயலாளர் நாயகத்தின் தலைமைப் பணிமனையின் பொறுப்பாளராக இரவு பகலாக செயலாளர் நாயகத்தினதும், கட்சியினதும் கொள்கை நோக்கிய பயணத்திற்கு மெழுகுவர்த்தியாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

ஈழ விடுதலைப் போராளியாக இந்திய மண்ணில் பயிற்சிகள் பெற்று வெடிகுண்டு நிபுணத்துவப் பயிற்சியைச் சிறப்பாகவும் பெற்ற ஒரு தோழர் ஆவார். இன்றுவரை அவருடைய இடத்தை நிரப்ப முடியாத சிறந்ததொரு நிர்வாகியாக இருந்து, மக்கள் பணியாற்றிய ஓர் மாவீரன் தோழர் ராஜு.

ஆம்! வேவுத் தகவல்களும் பூர்த்தியாகின்றன. கடற்படைத் தளங்களின் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு கடற்படையினரிடம் மீண்டுமொரு முறை உதவி கோரப்படுகிறது. அதுகூட கடற்படையினரால் மறுக்கப்படுகிறது.

தர்மசங்கடமான இந்தச் சூழலில் நெடுந்தீவு மக்கள் சார்பாக மீண்டும் மீண்டும் செயலாளர் நாயகத்தை நோக்கி, அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. நெடுந்தீவில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. தனது உன்னத தோழர்களை வீணாக பலிகொடுத்துவிடக் கூடாது என்ற எண்ண ஓட்டம் செயலாளர் நாயகத்தின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றது.

மீண்டும் எமது முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்களின் பின் படையணிகள் இரவிரவாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். தயாரானவர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் அவர்கள் உரையாற்றுகிறார்.

அந்த உரையாற்றிய பகுதியில் எனக்கு இன்றுவரை ஞாபகமுள்ள பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவரின் குரல் கம்பீரமாக தோழர்கள் மத்தியில் ஒலிக்கிறது. மீண்டும் பின்வருவனவற்றை வலியுறுத்துகிறார்.

“நாம் தரையிறக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, புலிகள் அந்த மண்ணில் இல்லை என்ற தகவல்கள் எமக்குக் கிடைத்திருப்பினும், ஒரு சிலர் மறைந்திருந்து தாக்குதல்களை நடத்தக்கூடும். அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது தாக்குதல்கள் தொடுக்கப்படலாம். அத்தருவாயில், நிதானம் இழந்த செயற்பாடாக எமது தோழர்களின் செயற்பாடு அமைந்துவிடக் கூடாது. முக்கியமாக இந்த மக்களை மீட்கும் பணியில் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. காரணமின்றி, துப்பாக்கிப் பிரயோகத்தை ஆரம்பித்துவிடக் கூடாது. புலிகளாக இனங்காணப்படுகிறவர்கள் யாரும் துன்புறுத்தப்படக் கூடாது” இவ்வாறு கட்டளைகளும் வேண்டுகோளுமாக செயலாளர் நாயகத்தின் வார்த்தைகள் காற்றில் மிதக்கின்றன.

படையணிகள் அணிவகுக்க நெடுந்தீவை நோக்கி படகுகள் புறப்படுகின்றன. செயலாளர் நாயகத்தின் கவலை தோழர்கள்பாலும், தோழர்களின் கவலை, இந்நடவடிக்கையில் செயலாளர் நாயகமும் இணைந்து கொண்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களை காட்டி கடற்படையினரே வரமறுத்த இடத்தை நோக்கி படகுகள் விரைகின்றன.

படகுகள் விரைந்து கொண்டிருக்கும் பொழுது, படகுகளுக்குள்ளேயும் பல யுக்திகள் வகுக்கப்படுகின்றன. நெடுந்தீவை அண்மித்துக் கொண்டிருந்த பொழுது, படகுகளின் வேகங்கள் குறைக்கப்படுகின்றன. செயலாளர் நாயகத்தின் படகைத் தவிர்ந்து ஒரு படகு நெடுந்தீவு இறங்குதுறைக்கு மெல்ல முன்னகர்கிறது. தோழர்கள் அதியுச்ச தயார் நிலையில் காத்திருக்கின்றார்கள்.

இறங்குதுறை கண்ணுக்கு எட்டும் தூரத்தில் மக்கள் வெள்ளம் இறங்குதுறையை மூடி நிற்கிறது. அதற்குள்ளிருந்து வெள்ளைக்கொடிகள் அசைய விடப்படுகின்றது. சென்ற முதற்படகு துறைதட்டியதும் மக்கள் ஆரவாரம் செய்து தோழர்களை வரவேற்கிறார்கள். பாதுகாப்பு தோழர்களால் உறுதிப்படுத்தப்படுகின்றது.

உறுதிப்படுத்தப்பட்ட பின் கடலில் தாமதித்துக்கொண்டிருந்த செயலாளர் நாயகத்தின் படகும் தரைதட்டுகிறது. மக்கள் மகிழ்ச்சியோடும், கண்ணீரோடும் செயலாளர் நாயகத்தை வரவேற்கிறார்கள்.

ஏற்கனவே வேவுத் தகவல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை வரவழைக்க செய்திகள் அனுப்பப்படுகின்றது.

இந்த மண்ணில் தரையிறக்கத்தின் பின் நெடுந்தீவில் பொறுப்பாளராக தோழர் நிக்ஷன் நியமிக்கப்படுகிறார். சிறந்ததொரு எழுத்தாளன். பாட்டாளி மக்களின் தோழனாக அவர்களுடன் ஒன்றரக் கலந்து வாழ்பவனாக வாழ்ந்தவன். மக்களிடமிருந்து எதையும் எடுக்காதீர்கள் என்ற செயலாளர் நாயகத்தின் கட்டளையை சிரம்மேல் கொண்டு இயங்கியவன். பொருளாதார நடவடிக்கைகளை சிறிதாகவேனும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என வித்திட்டவன்.

ஒரு பொறுப்பாளராக இருந்த பொழுதிலும், சுளகுகளில் அரிசி ஏந்தி, புடைத்தெடுத்து மூட்டைகட்டி கட்சியின் சிறு வியாபாரத்தைத் தொடக்கி வைத்தவன்.

தொடரும்…..

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b