மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (6)

செயலாளர் நாயகம் தளப் பிரதேசத்தில் தங்கியிருக்கும் போது, பாதுகாப்பானது அதி உச்சமாக எமது தோழர்களால் பேணப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது பாதுகாப்பான விடயங்களில் நுட்பமான முடிவுகள் எடுக்கப்படுவதுண்டு.

அதை கடந்த காலங்களிலோ, நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ சொல்ல முடியாத யுக்திகளாக அவை இருக்கின்றன. படைத்தரப்பினர் எம்மைவிட பல மடங்கு அதிகமானவர்களாக காணப்பட்ட பொழுதிலும், ஒவ்வொரு போராளியினதும் மன உறுதி என்பது பத்து படைவீரர்களுக்குச் சமனானதாகவே இருந்தது.

ஆம்! அனைத்துத் தோழர்களாலும் எதிர்பார்க்காத அந்த முடிவை செயலாளர் நாயகம் சட்டெனக் கூறினார். சின்னண்ணாவை நோக்கி குவிந்த உதடுகள் கேள்வியாகவே விடையை இறுத்தன. “உங்களது கையில் என்ன இருக்கிறது? அவன் உங்களை நோக்கி துப்பாக்கியை இயங்குநிலைக்குக் கொண்டு வருவானாக இருந்தால், எனக்குத் தேவையானது எல்லாம் உங்களுடைய பாதுகாப்பே. வெற்றி தோல்வியைப் பற்றி பின்னர் யோசித்துக் கொள்ளலாம். அவனுக்கான பதிலை உங்களது கையில் இருப்பதால் தீர்மானித்து விடுங்கள்

அத்தருணத்தில் அனைத்துத் தோழர்களும் தமது தலைவனின் நிலைப்பாட்டால் பெருமிதமடைந்தனர். மக்கள் பணியில் மண்டைத்தீவு மண் புது வரலாற்றை எழுதிச் சென்றது. சொற்ப தோழர்களின் எண்ணிக்கையுடன் மிகப்பெரும் சேவையினை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் செயலாளர் நாயகத்திற்கு ஏற்பட்டிருந்தது.

செயலாளர் நாயகம் அவர்களை வேலைகளுக்கு தோழர்கள் அனுமதிப்பதில்லை. ஆனாலும், தோழர்களுக்குக் குறைவில்லாமல் பாதுகாப்பு அரண்கள் அமைப்பதானாலும், மண்மூடை கட்டுவதானாலும் சரிக்குச் சமமாக செயலாளர் நாயகத்தின் கரங்கள் அந்த வேலையைச் செப்பனிடும்.

அவ்வாறே, மக்களுக்கான உணவு விநியோகம் செய்வதற்கான தருணமொன்றில் களைத்துப் போயிருந்த சொற்ப தோழர்களுக்கு மனோப்பலத்தை மாத்திரமல்ல, உடல் பலத்தையும் அந்த நிகழ்வு ஏற்படுத்தியிருந்தது.

அதுதான் செயலாளர் நாயகம் அரிசி மூடைகள் தூக்கி, மக்களுக்கான உணவு விநியோகத்தை மேற்கொண்டிருந்தார். (எதிர்காலத்தில் புகைப்படங்களாக இவை யாவும் வரலாற்றில் விரியும்)

ஆம்! அவ்வாறு கழிந்த காலங்களில் ஒருநாள் இரவு சோகமான இரவாக இருக்கப் போவது என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

இருள் சூழ்ந்த அம்மண்ணில் பாதுகாப்புக் கருதி, எந்தவொரு விளக்கும் ஒளிரவிடப்படுவதில்லை. மிகவும் தட்டுப்பாடாக இருந்த வாகனங்களுக்கான எரிபொருள் அறையில் தோழர் மூர்த்தி இரவு பகலாக தனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறார். அந்த இருட்டறையில் தன்னுடைய கடமையைச் செய்து கொண்டிருந்த தோழனுக்கு ஒத்தாசை வழங்கவென வயதில் சிறியதொரு தோழர் மெழுவர்த்தியை ஏற்றிய பொழுது அந்த அறை தீப்பற்றி எரியத் தொடங்குகிறது. அந்த அறையினுள்ளே தீப்பிழம்புகளுக்கு இடையே அகப்பட்டு தோழர் மூர்த்தி வீரமரணத்தைத் தழுவிக்கொள்கிறார்.

இத்தருவாயில், நெடுந்தீவு மண்ணில் மக்கள் ஒடியல்மாவும், பனம் பழமும் சாப்பிடும் நிலையில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும், போஷாக்குக் குறைவினால் குழந்தைகளும் பெரியவர்களும் தாக்கப்பட்டு, குருதிச்சோகை நோய் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணியிருப்பதாகவும், பாடசாலை இயங்காமல் ஸ்தம்பித நிலைக்குச் சென்றிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி நெடுந்தீவைச் சேர்ந்த புலவர் அரியநாயகம் தலைமையில் செயலாளர் நாயகத்திடம் முறையிடுகிறார்கள்.

அவற்றைச் செவிமடுத்த செயலாளர் நாயகமோ காரைநகர் கடற்படைத் தரப்பினரையும், கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளையும் தொடர்புகொண்டு நிலைமையை விளக்குகிறார். பாதுகாப்பு அமைச்சோ கடற்படைத் தளத்தின் அதிகாரிகளோ செயலாளர் நாயகத்தின் மக்கள் குறைகளைக் கேட்டறிந்து கொண்டாலும், நெடுந்தீவு மண்ணை கைப்பற்றுவதில் புவியியல் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் உடன் செய்யப்பட முடியாது என்று மறுக்கிறார்கள்.

தங்களால் நெடுந்தீவைக் கைப்பற்ற முடியாது என்று உறுதிபடத் தெரிவித்ததைத் தொடர்ந்து, செயலாளர் நாயகமோ தனது முக்கிய தோழர்களுடன் ஆலோசனைகள் நடத்துகிறார்.

முழுக்க முழுக்க எமது தோழர்களின் படையணிகள் மீட்பு நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு மண்ணின் தரையிறக்கத்திற்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

தொடரும்….

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b