மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (17)

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலகட்டங்களில் எழுச்சியுற்ற இளைஞர்களும் யுவதிகளும் 86ஆம் ஆண்டுக் காலப்பகுதியின் பின்னர் வேர்களாக இருந்தவர்கள் போக விழுதுகளாக இருந்தோர் இந்த உலகப்பந்து எங்கிலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்துகொண்டிருந்தார்கள்.

இங்கேதான் ஒரு இனத்தின் விடுதலையை நிர்ணயிக்கின்ற இளைஞர்களின் வெளியேற்றத்திற்குக் காரணமான மூலக்கூற்றை ஆராய்ந்து அதைச் செப்பனிட்டு செவ்வனே வழிநடத்திச் செல்வதற்கு புலிகள் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களும் தவறிழைத்து நின்றன.

பழிக்குப் பழிஇ குரோதத்திற்குக் குரோதம் என்னும் மனப்பான்மையில் வளர்ந்த இவர்கள் மக்களின்பால் எந்தக் கரிசனையுமற்றவர்களாக அல்லது இதை மற்றுமொரு விதத்தில் சொல்வதானால் மக்களும் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனோப்பாங்குடன் அல்லது இதன் தாக்கம் தம்மை என்ன செய்யப் போகிறது என்று ஏனோ தானோ என்று செயற்பட்டதன் தாக்கமே 2009 முள்ளிவாய்க்கால் வரை நடந்து முடிந்த வரலாற்றுக்கு இயக்கங்கள் மாத்திரமன்றி மக்களும் ஏதோ ஒரு வகையில் பொறுப்புள்ளவர்கள் ஆகிறார்கள்.

இந்த வரலாற்று ஓட்டத்தில் ஆயுதங்கள் தாங்கிய ஒரு விடுதலை அமைப்பு அல்லது மக்கள் நலன்சார்ந்து செயற்படுகின்ற ஒரு போராட்ட அமைப்பு எவ்வாறு செயற்பட வேண்டும் என்கின்ற ஓர் திருத்தப்பட்ட வரலாறு 1990களில் தீவக மண்ணில் எழுதப்பட்டது என்றால் அதற்கு மாற்றுக்கருத்துக்கள் ஏதும் இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும்.

ஆயிரம் பூக்கள் மலரட்டும். கருத்துக்களைக் கருத்துக்களால் வெல்வோம். என்னும் அரசியல் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்கள் யாவற்றிலும் மக்கள் பணி மற்றும் இதர விடயங்களிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஓர் வரலாற்றினைப் பதிவு செய்தே சென்றுள்ளது.

அதன் இலக்கு நோக்கிய பயணத்தில் கடந்த காலங்களில் பெறப்பட்ட வெற்றியும்இ எதிர்காலங்களில் அவை ஈட்டப்போகும் வெற்றியும் இரு பெரும் பகுதிகளாகப் பிரித்துஇ புலிகளினுடைய இருப்பின் போது ஈ.பி.டி.பியின் அரசியல் பயணமாகவும் முள்ளிவாய்க்காலின் பின்னர் ஈ.பி.டி.பியின் அரசியல் பயணமாகவும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

ஈ.பி.டி.பியின் எதிர்கால அரசியல் வெற்றிகளானது அவர்களை நீண்டதொரு அரசியல் பயணத்தை அல்லது தலைமைத்துவத்தை ஏற்கும் நிலையை நோக்கியே தள்ளும். அதற்கு அடிப்படைக் காரணம் யாதென ஆராய முற்படுவோமாயின் அதன் தலைவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அர்ப்பணிப்பு ஊடாகவும் பல சுமைகள் ஊடாகவும் இடர்பாடுகள் ஊடாகவும் இக்கட்சியினை வழிநடத்திக் கொண்டு வந்த அந்த சாணக்கியமான நகர்வு அவர்களை தமிழ் மக்கள் மத்தியில் ஓர் உறுதிமிக்க அரசியல் சக்தியாக மிளிர வைக்கும் என்பது இன்று நாம் நிறுவக்கூடிய ஓர் உறுதியான விடயமாகவுள்ளது.

ஆம்! பொதுமக்களுக்கான சிறியதொரு வைத்தியசாலையை நிறுவியதன்பின் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தலைநகர் கொழும்பு நோக்கி அனுப்ப வேண்டிய தேவை அந்தக் காலத்தில் ஏற்பட்டிருந்தது. அதற்காக மக்களை காரைநகர் இறங்குதுறையிலிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு மக்களை ஏற்றி இறக்கும் பணியை நாகரோமா என்ற அந்தக் கப்பல் மேற்கொண்டிருந்தது.

இந்தக் காலத்தில் அனைத்துத் தீவகங்களில் இருந்து கொண்டுவரப்படும் நோயாளிகளைப் பராமரிப்பது மாத்திரமன்றிஇ அவர்களை வரிசைக்கிரமத்தில் அல்லது நோயின் தன்மைக்கேற்ப முன்னுரிமையின் அடிப்படையிலும் கப்பல் பதிவு முதல் அவர்களை திருகோணமலை துறைமுகத்திலிருந்து திருகோணமலையில் அமைந்துள்ள எமது காரியாலயத்திற்குக் கொண்டு சென்று பின்னர் கொழும்பு நோக்கி அவர்களை அழைத்துச் சென்று பாதுகாப்பு முதல் அனைத்து நலன்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே அன்று தனித்துநின்று சேவையாற்றியிருந்தது.

இந்தப் போக்குவரத்துப் பணிகளில் தோழர் சுதா அவர்கள் பொறுப்புடனும்இ தியாகத்துடனும் தனது கடமையை ஆற்றியிருந்தார் என்பது இவ்விடத்தில் குறிப்பிட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது.

இவ்வாறு தீவகத்திற்கான சேவைகள் நடைபெற்றிருந்த அந்தக் காலப் பகுதியில் மகப்பேற்றுக்கான பெண்கள் அதிகமாக கொழும்பு நோக்கி நாகரோமா கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டார்கள். ஆனால்இ இங்கேயும் மறுபடியும் சோதனை எமது மக்களுக்கு வந்தாகிறது. மக்களை ஏற்றியிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த ஒரேயொரு கப்பலும் கடற்புலிகளினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுஇ அவர்களின் பாதுகாப்புப் பிரதேசம் நோக்கிக் கொண்டு செல்லப்படுகிறது.

இத்தருவாயில்இ நோயாளர்களின் எண்ணிக்கை தீவக மண்ணில் அதிகரிக்கிறது. பல சத்திரசிகிச்சைகள் மகப்பேற்று மருத்துவம் என அனைத்து மருத்துவ சேவையினையும் மருத்துவ விதிமுறைகளையும் மீறிஇ கிடைக்கப்பெற்ற அந்த சொற்ப வளங்களைப் பயன்படுத்தி அதியுச்ச சேவை வழங்கப்பட்ட காலமது.

அந்தக் காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்த ரேணுகா ஹேரத்இ செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உலங்கு வானூர்தி மூலம் ஊர்காவற்துறை நோக்கி வந்தடைகிறார்கள். அவருடைய நிகழ்ச்சி நிரலில் சுகாதார அமைச்சருடன் மீண்டும் திரும்பிச் செல்வதே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்இ மிக ஆபத்தான கட்டத்தில் கொழும்பு நோக்கிக் கொண்டு செல்லப்பட வேண்டியிருந்த ஒரு நோயாளிக்காக செயலாளர் நாயகம் அந்தவொரு முடிவை எடுக்கிறார்.

தொடரும்…..

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b