மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (14)

அன்புடன் வாசக உறவுகளே தோழர்களே! யார் சரி யார் பிழை என்ற விவாதத்திற்கு வருவோமாக இருந்தால்இ கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்ற விவாதம் போல் ஆகிவிடும். ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனது குடும்பத்தை மறந்துஇ உற்றார் உறவுகளை மறந்து எமது விடுதலையை வென்றெடுப்பதற்காகப் புறப்பட்ட அனைத்து இயக்கப் போராளிகளும் தியாகிகளே. அவர்களுடைய தியாகங்கள் என்றைக்கும் மறைக்கப்படவோ மறுக்கப்படவோ முடியாதவை.

என்னுடன் பயணித்த சில தோழர்களது வரலாறுகள் விடுபட்டிருக்கலாம். அல்லது இனிவரும் வரலாற்றில் விரியலாம். என்னுடைய பேனா எந்தவொரு வரலாற்றையும் திட்டமிட்டு கொச்சைப்படுத்தவோஇ மறைக்கவோ முற்படாது. தீவக மண்ணில் என் கண்கண்ட விடயங்களையும் எனதருமை தோழர்களுடன் பயணித்த வரலாற்றையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இதயசுத்தியுடன் பதிவு செய்வதே எனது நோக்கம்.

எனது வரலாற்றை அச்சிலேற்றி புத்தகமாக வடிவமைத்து வெளியிட்டிருப்பின் நிகழ்கால விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்த சமூக வலைத்தளத்தில் வரலாற்றை விரிவடையச் செய்வதன் மூலம் விடுபடுகின்ற வரலாற்றை மற்றவர்களின் கருத்தை விமர்சனத்தை கேட்டுக்கொண்டு முன்செல்வதே எனது நோக்கமாகவுள்ளது.
குப்பைகளைக் கிளறுவதன் மூலம் புலிகளின் வரலாற்றைக் கொச்சைப்படுத்துவதோ அல்லது ஏனைய அமைப்புப் போராளிகளை கொச்சைப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. விட்ட தவறுகளை எவ்வாறு சரி செய்வது? அதனூடாக புதியதொரு தளத்தில் எவ்வாறு பயணிப்பது? என்பது மாத்திரமே எனது நோக்கம். ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு எனது முகப்புத்தகத்தில் என்றும் இடமுண்டு. வாருங்கள். ஆரோக்கியமாகக் கருத்தாடலாம்.
நன்றி.


ஆம்! அவன் விடைபெற்றுச் சென்று மருத்துவமுகாமின் பணிகளில் தனது கவனத்தைச் செலுத்துகிறான். நேரம் இரவு 10.00 மணி கடந்திருக்கும். மருத்துவ முகாமின் வாயிலில் வேகமாக வந்த வண்டியொன்று நிறுத்தும் சத்தம் கேட்டுஇ வெளியே வந்த பொழுது தோழர் உங்களுடைய மருத்துவ உபகரணங்களுடன் உடனே வந்து வண்டியில் ஏறுங்கள் என்ற இன்னுமொரு தோழரின் குரல் அழைக்கிறது.
வழமையாகவே 24 மணித்தியாலமும் தயார் நிலையிலிருக்கும் மருத்துவ உபகரணங்கள் வினாடிகளில் வண்டியினுள் செல்ல அந்த நிசப்தமான இரவில் இருளைக் கிழித்துக்கொண்டு வண்டி நகர்கிறது. கரம்பொன் எல்லைகள் தாண்டி வண்டி சுருவிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் போது ஏற்கனவே அந்தத் தளத்திற்கு விரைந்திருந்த தோழர்கள் கூட்டமாக அவ்விடத்தில் நிற்கிறார்கள்.

 


அந்த இடத்திற்கு முதலுதவிப் பெட்டியுடன் விரைந்ததும் அந்த விபத்து நடந்த வாகனத்தின் கீழ்ப்பகுதியில் தோழர் விஜியினுடைய மோட்டார் வண்டியும் உயிர் பிரிந்த அந்த உடலும் அகப்பட்டுக் கிடக்கின்றன. அதிர்ச்சி உறைய வைத்தாலும்இ கடமையின் நிமித்தம் கணப்பொழுதில் விழித்துக்கொண்டு அந்தத் தோழன் விஜியின் தலைப் பகுதியில் பிடித்துத் தூக்குகிறான். அவனது மூளையில் இருந்து உதிரத்துடன் தலையின் உட்பகுதியில் இருந்த திரவங்கள் சற்றுமுன் தன்னுடன் உணவருந்திய தோழனின் கையினுடாக வழிந்து மண்ணில் மறைகிறது.
தோழர் விஜியை அவ்விடத்திலே விட்டுவிட்டு மரண ஓலம் எழுப்பிக் கொண்டிருக்கும் தோழர் பகீரதனை நோக்கி கால்கள் நடக்கின்றன. கால் பகுதியில் முறிவு ஏற்பட்டு அங்கொரு பகுதியும் இங்கொரு பகுதியுமாக கால்கள் கிடக்கின்றன. கண்ணை மூடியிருந்த அந்தத் தோழனின் வார்த்தைகளில் தோழர்இ தோழர் என்பதைத் தவிர எதுவுமே வரவில்லை.


கடந்தகால அந்த மருத்துவப் போராளியின் பல அனுபவங்களில் காயப்பட்ட போராளிகள் அம்மா! அம்மா! என்றோ அல்லது ஐயோ! ஐயோ! என்றோ அழைப்பதே வழக்கம். இந்தத் தோழனோ உலங்கு வானூர்தித் தளத்திற்கு கொண்டு செல்லும் வரை தோழர் என்ற வார்த்தையை உச்சரிப்பதைத் தவிரஇ எதுவுமே செய்யவில்லை.
அந்த மருத்துவப் போராளி தனது மருத்துவ அறிவின் ஊடாக தோழர் பகீரதன் மீண்டு வருவான் என்று நம்பவில்லை. அவ்வாறே உலங்கு வானூர்தியில் கொண்டு செல்லப்பட்ட அந்தத் தோழன் வீரமரணமடைந்த செய்தி பலாலி அலுவலகத்தை நிர்வகித்துக் கொண்டிருந்த தோழர் வாகரனால் தலைமைப்பீடத்திற்கு வழங்கப்படுகிறது.
மறுநாள் காலையில் தோழர் பகீரதனது உடலும் தோழர் விஜியினது உடலும் மக்கள் மரியாதைக்காக புங்குடுதீவுஇ வேலணைஇ ஊர்காவற்துறை போன்ற இடங்களில் வைக்கப்பட்டுஇ பூரண இராணுவ மரியாதையுடன் அவ்விரு தோழர்களுக்கும் விடையளிக்கிறார்கள் அந்த இலட்சியப் போராளிகள்.


அன்று காலை 6.30 மணியிருக்கும் எமது உருமறைப்பு படையணியொன்று சுருவில் பகுதியில் மறைந்திருந்த பொழுது ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்ட அந்த எட்டு நபர்களையும் கண்களைக் கட்டி கைகளையும் கட்டி பிரதான முகாமின் முன்னர் நிழல்கொடுத்திருந்த அந்த வாகை மரத்தின் கீழ் கொண்டு வந்து அமர்த்துகிறார்கள்.
தொடரும்…..

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b