மரணங்கள் புதைந்து கிடந்த தேசத்தில் மக்கள் பணியில் ஈ.பி.டி.பி (11)

இத்தருவாயில், ஒரு சில விடயங்களை மேற்கோள்காட்டி தொடரவேண்டியுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எமது பயணத்தில் தீவக மண் பிரிக்க முடியாததொரு வரலாற்றைக் கொண்டிருந்தது யாவரும் அறிந்ததே.

90ஆம் ஆண்டு காலப் பகுதியில் எந்தவொரு ஊடகங்களும் தமது நேரடிச் செய்தியினை பெற்றுக்கொள்ள முடியாத மிகமிக இறுக்கமான ஒரு தள சூழல் காணப்பட்ட இடமாக இருந்த பொழுதிலும், அதிகூடிய கொள்கைப்பற்று, அதன்பால் ஒழுகிய ஒழுக்கம், தலைமையின் இறுக்கமான கட்டுப்பாடுகள் இவ்வமைப்பை அதன் வழிப்பயணத்தில் தடம்புரளாது பயணிக்க உதவியது.

இன்றும் அம்மண்ணில் வாழ்ந்த மக்கள் சாட்சியாகவும் அல்லது ஊடகங்கள் சாட்சியாகவும் எந்தவொரு பொதுமகனுக்கும் கையிலேந்திய துப்பாக்கிகள் அவர்களின் உயிர் அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்கவில்லை.

இந்த வரலாற்று ஓட்டத்தில் அதனைப் பெருமிதத்தோடு நினைவுபடுத்திச் செல்வதில் நான் அகமகிழ்கிறேன்.

ஆம்! வேவு அணியொன்று எமது பகுதியை ஊடறுத்துச் சென்றதற்கான சான்றுகள் அதிகமாக தென்படுகிறது. அவற்றின் தடயங்களைப் பின்தொடர்ந்து எமது அணி மோப்பம்பிடிக்க கரைதட்டிய நிலையில் புலிகளின் படகொன்று எம்-16 ரக துப்பாக்கியுடனும், பல நாட்களுக்கு போதுமான உணவுப் பொட்டலங்களுடனும், இரவில் பார்க்கக் கூடிய தொலைநோக்கியுடனும் கரையொதுங்கி நின்றது.

அவற்றை எமது இராணுவ தளபதி தோழர் மதன் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பின் பார்வையிடுகிறார்.

எமது தோழர்களால் அப்படகிலிருந்த அனைத்துப் பொருட்களும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த இடத்தில் வேடிக்கையாகவும் ஒரு சம்பவம் அரங்கேறுகிறது.

அனைத்துப் பொருட்களும் எடுக்கப்பட்ட பின், உணவுப் பொருட்களை பார்வையிட்ட தோழர் மதன் அவர்கள், அவற்றை எறிந்துவிடுமாறு கூறிவிட்டு நகர்கிறார். அவரின் மெய்ப்பாதுகாவலர்களில் வேடிக்கைமிக்க தோழர்களும் இருந்தார்கள். அதில் தோழர் மெடிஸ்கோ, ஒரு உணவுப்பொருளை எடுத்துச் சாப்பிட முற்பட்ட பொழுது மற்றுமொரு தோழர் சைனைட் போட்டு வைத்திருப்பார்கள். சாப்பிட்டால் மரணம்தான் எனப் பயமுறுத்துகிறார். தோழர் மெடிஸ்கோவோ, இயல்பாகவே கொஞ்சம் சாப்பாட்டு இராமன்தான். தோழர் மதன் அவர்கள் பார்க்காத ஒரு மரத்தின் அடிவாரத்தில் அமர்ந்துகொண்டு அந்த உணவுகளை ருசிபார்த்த திருப்தியில் நடந்து செல்கிறார்.

சுமார் முப்பது நிமிடங்கள் கடந்திருக்கும். வேடிக்கையாக தோழர்கள் மத்தியில் மீண்டுமொருமுறை கூறுகிறார். முப்பது நிமிடங்கள் கழிந்து விட்டன. நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். தப்பிவிட்டேன்டா சாமி என்று சொல்லி சிரித்தபடியே நடந்து செல்கிறார்.

அந்தக் காலப் பகுதியில் ஒரு தோழனுடைய மனக்குறைகளுக்கும், வேதனைகளுக்கும் அவனுடைய குடும்பம்சார் நிலைமைகளுக்கும், அவன் பிரிந்து வந்த தாய், தந்தையர், அக்கா, தம்பி, அண்ணா என்ற பாசப்பிணைப்புகளுக்கும் எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து பார்க்கக் கூடியவனாக, ஆதரவு கொடுக்கக் கூடியவனாக இன்னுமொரு தோழன்தான் அவ்விடத்தை நிரப்பப் கூடியவனாக இருந்தான்.

மறுநாள் என்பது நிஜமற்றதாக இருந்த அந்தக் காலப்பகுதியில் ஒருநாளாவது உண்மையான தோழமை என்பது உயிர் வாழ்ந்தது. இதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு இவர்களின் அன்பு, தோழமை ஆழமாக இழையோடி இருந்தது என்றால், அதற்கு மாற்று வார்த்தைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஒரு தோழனுடைய இழப்பை தாங்கிக்கொள்ள முடியாது தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட தோழனும் எம்முள் வாழ்ந்தான். அதுமாத்திரமன்றி, தோழனை இழந்த சோகம்தாளாது, புத்திசுயாதீனமடைந்த தோழனும் எம்முள் வாழ்ந்தான்.

உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தோழர்களை நோக்கி நான் விடுக்கும் அறைகூவல் என்னவென்றால், எமது நாளைய நோக்கிய பயணத்தில் எமது தலைமைக்கும், எமது அமைப்பின் கொள்கைகளுக்காகவும் திடசங்கற்பத்துடன் கடமையாற்றுங்கள். இன்றைய அரசியல் மாயையுள் கதிரை மோகத்திற்காகவோ, பதவிகளுக்காகவோ தோழமையை சற்றேனும் விட்டுக்கொடுக்காமல், உண்மையான தோழமையுடன் உயர்வான கொள்கைக்காக உழைக்க முன்வாருங்கள்.

இவ்வாறானதொரு தோழர்களால் மாத்திரமே சிறப்பானதொரு சமுதாயத்தை கறைபடியாத கரங்களுடன் வழிநடத்திச் செல்ல முடியும். உங்கள் முன்மாதிரியான வாழ்க்கை ஆயிரம் ஆயிரம் இளைஞர்களையும், யுவதிகளையும் எமது இலக்கைநோக்கிப் பயணிக்க வழிகோலும். முயலுங்கள். வெல்லுங்கள். உளம்சோராதீர்கள்.

இந்த தள வாழ்வில் பிரதான முகாமின் தொலைத்தொடர்பு பொறுப்புக்கள் வகித்த தோழர்களின் தியாகங்களும் நினைவில் நிறுத்திச் செல்ல வேண்டியுள்ளது. அவர்களின் தியாகங்களை அடுத்து விரியும் வரலாற்றில் விபரிக்க முன்னர், தலைமைப் பொறுப்பில் செயற்பட்ட தோழர் பிரதாப், தோழர் நெல்சன், தோழர் ரஞ்சன், தோழர் மைந்தன், தோழர் முஹைதீன் மறக்க முடியாதவர்கள்.

அவர்களுடன் தொலைத்தொடர்பில் சில வேளைகளில் புலி உறுப்பினர்களும் தொடர்புக்கு வருவதுண்டு. அவர்களின் வேடிக்கையான உரையாடல்களை மூத்த தோழர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.

",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b