சுன்னாகத்தில் தம்பதியர் மரணம்

யாழ்ப்பாணம், சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கியதில் கணவன் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தையொட்டி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு வீட்டில் அலங்கார வேலைகளில்…

பத்துவட்டிக்கு பணம் பெற்று முதலுக்கு மேல் வட்டி கட்டி கம்பி எண்ணும் வர்த்தகர்

விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த வர்த்தகர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அநுராதபுரத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு

அநுராதபுரம் விஹாரபாலுகம பிரதேசத்தில் இருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணொருவர் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் உள்ள…

காணாமல்போனோர் சங்கம் அமைத்து நியாயம் கேட்டவர்கள் நாங்களே–தோழர் விந்தன்!

தமது கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்கிப் போராடுகின்ற சூழல் இன்று உருவாகியுள்ளது. எமது மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஏன் தங்களது இணக்க அரசியல் வழிமுறையை பயன்படுத்த வில்லையென…

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரியால் அட்டகாசம்

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரியினால் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட…

விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது…

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இரத்மலானை பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சோதனை ஆணைக்கு அமைய நேற்று இந்த சுற்றவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்த…

துரோகம் செய்த நண்பர்களை சுட்டுக் கொன்ற நபர்: கனடாவில் பயங்கரம்

கனடா நாட்டில் தொழிலில் துரோகம் செய்த நண்பர்கள் இருவரை நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Chipman நகரில் Raymond Nickerson(36) என்பவர் வசித்து வந்துள்ளார். சமீபத்தில்…

உள்ளூராட்சி சபை தேர்தல்களை இவ்வருடத்திற்குள் நடத்த முடியும் – ஜனாதிபதி

புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளூராட்சி சபை தேர்தல்களை இவ்வருடத்திற்குள் நடத்த முடியுமென தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  இன்று  கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…

ஆணின் சடலம் மீட்பு

ஹட்டன் பஸ்தரிப்பிடத்தில் ஆணின் சடலமொன்றை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர். ஹட்டன் அலுத்கம பிரதேசத்தைசேர்ந்தவரே இவ்வாறு சடலமாக 08.04.2017 மீட்டுள்ளார். காயங்களுடன் காணப்படும் சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

ஜனாதிபதி தமிழ், முஸ்ஸிம் மக்களை ஒதுக்கி விட்டார்! அனந்தி சசிதரன் ஆதங்கம்

கடற்படையினர் தமது குடும்பங்களை முள்ளிக்குளம் மக்களின் வீடுகளில் குடியமர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் தலைவியும், வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன்…
",d.insertBefore(c.lastChild,d.firstChild)}function d(){var a=t.elements;return"string"==typeof a?a.split(" "):a}function e(a,b){var c=t.elements;"string"!=typeof c&&(c=c.join(" ")),"string"!=typeof a&&(a=a.join(" ")),t.elements=c+" "+a,j(b)}function f(a){var b=s[a[q]];return b||(b={},r++,a[q]=r,s[r]=b),b}function g(a,c,d){if(c||(c=b),l)return c.createElement(a);d||(d=f(c));var e;return e=d.cache[a]?d.cache[a].cloneNode():p.test(a)?(d.cache[a]=d.createElem(a)).cloneNode():d.createElem(a),!e.canHaveChildren||o.test(a)||e.tagUrn?e:d.frag.appendChild(e)}function h(a,c){if(a||(a=b),l)return a.createDocumentFragment();c=c||f(a);for(var e=c.frag.cloneNode(),g=0,h=d(),i=h.length;i>g;g++)e.createElement(h[g]);return e}function i(a,b){b.cache||(b.cache={},b.createElem=a.createElement,b.createFrag=a.createDocumentFragment,b.frag=b.createFrag()),a.createElement=function(c){return t.shivMethods?g(c,a,b):b.createElem(c)},a.createDocumentFragment=Function("h,f","return function(){var n=f.cloneNode(),c=n.createElement;h.shivMethods&&("+d().join().replace(/[\w\-:]+/g,function(a){return b.createElem(a),b.frag.createElement(a),'c("'+a+'")'})+");return n}")(t,b.frag)}function j(a){a||(a=b);var d=f(a);return!t.shivCSS||k||d.hasCSS||(d.hasCSS=!!c(a,"article,aside,dialog,figcaption,figure,footer,header,hgroup,main,nav,section{display:block}mark{background:#FF0;color:#000}template{display:none}")),l||i(a,d),a}var k,l,m="3.7.2",n=a.html5||{},o=/^<|^(?:button|map|select|textarea|object|iframe|option|optgroup)$/i,p=/^(?:a|b|code|div|fieldset|h1|h2|h3|h4|h5|h6|i|label|li|ol|p|q|span|strong|style|table|tbody|td|th|tr|ul)$/i,q="_html5shiv",r=0,s={};!function(){try{var a=b.createElement("a");a.innerHTML="",k="hidden"in a,l=1==a.childNodes.length||function(){b.createElement("a");var a=b.createDocumentFragment();return"undefined"==typeof a.cloneNode||"undefined"==typeof a.createDocumentFragment||"undefined"==typeof a.createElement}()}catch(c){k=!0,l=!0}}();var t={elements:n.elements||"abbr article aside audio bdi canvas data datalist details dialog figcaption figure footer header hgroup main mark meter nav output picture progress section summary template time video",version:m,shivCSS:n.shivCSS!==!1,supportsUnknownElements:l,shivMethods:n.shivMethods!==!1,type:"default",shivDocument:j,createElement:g,createDocumentFragment:h,addElements:e};a.html5=t,j(b)}(this,document);',c.insertBefore(e,d),b=42===f.offsetWidth,c.removeChild(e),{matches:b,media:a}}}(a.document)}(this),function(a){"use strict";function b(){v(!0)}var c={};a.respond=c,c.update=function(){};var d=[],e=function(){var b=!1;try{b=new a.XMLHttpRequest}catch(c){b=new a.ActiveXObject("Microsoft.XMLHTTP")}return function(){return b}}(),f=function(a,b){var c=e();c&&(c.open("GET",a,!0),c.onreadystatechange=function(){4!==c.readyState||200!==c.status&&304!==c.status||b(c.responseText)},4!==c.readyState&&c.send(null))},g=function(a){return a.replace(c.regex.minmaxwh,"").match(c.regex.other)};if(c.ajax=f,c.queue=d,c.unsupportedmq=g,c.regex={media:/@media[^\{]+\{([^\{\}]*\{[^\}\{]*\})+/gi,keyframes:/@(?:\-(?:o|moz|webkit)\-)?keyframes[^\{]+\{(?:[^\{\}]*\{[^\}\{]*\})+[^\}]*\}/gi,comments:/\/\*[^*]*\*+([^/][^*]*\*+)*\//gi,urls:/(url\()['"]?([^\/\)'"][^:\)'"]+)['"]?(\))/g,findStyles:/@media *([^\{]+)\{([\S\s]+?)$/,only:/(only\s+)?([a-zA-Z]+)\s?/,minw:/\(\s*min\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,maxw:/\(\s*max\-width\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/,minmaxwh:/\(\s*m(in|ax)\-(height|width)\s*:\s*(\s*[0-9\.]+)(px|em)\s*\)/gi,other:/\([^\)]*\)/g},c.mediaQueriesSupported=a.matchMedia&&null!==a.matchMedia("only all")&&a.matchMedia("only all").matches,!c.mediaQueriesSupported){var h,i,j,k=a.document,l=k.documentElement,m=[],n=[],o=[],p={},q=30,r=k.getElementsByTagName("head")[0]||l,s=k.getElementsByTagName("base")[0],t=r.getElementsByTagName("link"),u=function(){var a,b=k.createElement("div"),c=k.body,d=l.style.fontSize,e=c&&c.style.fontSize,f=!1;return b.style.cssText="position:absolute;font-size:1em;width:1em",c||(c=f=k.createElement("body"),c.style.background="none"),l.style.fontSize="100%",c.style.fontSize="100%",c.appendChild(b),f&&l.insertBefore(c,l.firstChild),a=b.offsetWidth,f?l.removeChild(c):c.removeChild(b),l.style.fontSize=d,e&&(c.style.fontSize=e),a=j=parseFloat(a)},v=function(b){var c="clientWidth",d=l[c],e="CSS1Compat"===k.compatMode&&d||k.body[c]||d,f={},g=t[t.length-1],p=(new Date).getTime();if(b&&h&&q>p-h)return a.clearTimeout(i),i=a.setTimeout(v,q),void 0;h=p;for(var s in m)if(m.hasOwnProperty(s)){var w=m[s],x=w.minw,y=w.maxw,z=null===x,A=null===y,B="em";x&&(x=parseFloat(x)*(x.indexOf(B)>-1?j||u():1)),y&&(y=parseFloat(y)*(y.indexOf(B)>-1?j||u():1)),w.hasquery&&(z&&A||!(z||e>=x)||!(A||y>=e))||(f[w.media]||(f[w.media]=[]),f[w.media].push(n[w.rules]))}for(var C in o)o.hasOwnProperty(C)&&o[C]&&o[C].parentNode===r&&r.removeChild(o[C]);o.length=0;for(var D in f)if(f.hasOwnProperty(D)){var E=k.createElement("style"),F=f[D].join("\n");E.type="text/css",E.media=D,r.insertBefore(E,g.nextSibling),E.styleSheet?E.styleSheet.cssText=F:E.appendChild(k.createTextNode(F)),o.push(E)}},w=function(a,b,d){var e=a.replace(c.regex.comments,"").replace(c.regex.keyframes,"").match(c.regex.media),f=e&&e.length||0;b=b.substring(0,b.lastIndexOf("/"));var h=function(a){return a.replace(c.regex.urls,"$1"+b+"$2$3")},i=!f&&d;b.length&&(b+="/"),i&&(f=1);for(var j=0;f>j;j++){var k,l,o,p;i?(k=d,n.push(h(a))):(k=e[j].match(c.regex.findStyles)&&RegExp.$1,n.push(RegExp.$2&&h(RegExp.$2))),o=k.split(","),p=o.length;for(var q=0;p>q;q++)l=o[q],g(l)||m.push({media:l.split("(")[0].match(c.regex.only)&&RegExp.$2||"all",rules:n.length-1,hasquery:l.indexOf("(")>-1,minw:l.match(c.regex.minw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||""),maxw:l.match(c.regex.maxw)&&parseFloat(RegExp.$1)+(RegExp.$2||"")})}v()},x=function(){if(d.length){var b=d.shift();f(b.href,function(c){w(c,b.href,b.media),p[b.href]=!0,a.setTimeout(function(){x()},0)})}},y=function(){for(var b=0;b